அவிநாசி அடுத்த திருமுருகன் பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில், புதுப்பிக்கப் பட்ட படிப்பகம், பயணிகள் நிழற் குடை, தியாகிகள் திருவுருவப் படம் திறப்பு விழா ஞாயிறன்று திரு முருகன் பூண்டி பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்றது.